1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்க ‌விமான‌ கு‌ண்டு‌‌வீ‌ச்சில் 5 பே‌ர் ப‌லி!

‌சி‌றில‌ங்க ‌விமான‌ கு‌ண்டு‌‌வீ‌ச்சு‌ ‌கி‌ளிநொ‌ச்‌சி
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை நட‌த்‌திய கு‌ண்டு‌‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌லி‌ல் பொதும‌க்க‌ள் 5 பே‌ர் ப‌லியானதுட‌ன், 7 பே‌‌‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

‌கி‌ளிநொ‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் பூநக‌ரி‌ப் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை 9.00 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை கு‌ண்டு‌‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌‌ல் நட‌த்‌தியதாக‌ப் பு‌தின‌ம் இணைய தள‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதில் 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுட‌ன், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவு‌ம், அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவு‌ம் அ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

இது தொட‌ர்பாக கூடுத‌ல் ‌விவர‌‌ங்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன.