1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பா‌க். - த‌ற்கொலை‌‌த் தா‌க்குத‌ல்: 9 பே‌ர் ப‌லி!

பா‌‌கி‌ஸ்தா‌‌ன் கு‌ண்டு வெடி‌ப்பு தீ‌விரவா‌தி இ‌ஸ்லாமாபா‌த்
பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன் வடமே‌ற்கு சுவா‌ட் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள‌ மி‌ன்கொரா அருகே ‌நிக‌ழ்‌ந்த கா‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு‌ச் ச‌ம்பவ‌த்‌தி‌ல் 7 படை‌யின‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 9 பே‌ர் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன் இராணுவ வாகன‌ங்க‌ளி‌ன் அ‌ணிவகு‌ப்‌பி‌ன் போது ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் த‌ற்கொலை படையை‌ச் சே‌ர்‌ந்த கா‌ர் ஓ‌ன்று புகு‌ந்து வெ‌டி‌த்து‌ச் ‌சித‌றிய‌தி‌ல் 9 பே‌ர் ச‌ம்பவ இட‌த்‌திலேயே கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌‌ர். இ‌வ்‌விப‌த்‌தி‌ல் 13 இராணுவ‌த்‌தின‌ர், 4 பொது ம‌‌க்களு‌ம் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.

கட‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் தா‌க்குத‌‌ல் ச‌ம்பவ‌ங்க‌ளி‌ல் ‌சி‌க்‌கி 750 -‌க்கு‌ம் அ‌திகமானோ‌ர் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர். இ‌‌தி‌ல் பா‌தி பே‌ர் ஜூலை மாத‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் நடை‌ப்பெ‌ற்ற ‌நிக‌‌ழ்வுக‌ளி‌ல் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌‌ர்.

தலைநக‌ர் இ‌ஸ்லாமாபா‌த் அருகே உ‌ள்ள தா‌லிபா‌ன ஆதரவு அமை‌ப்பை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ம‌ீது இராணுவ‌ம் நடவடி‌க்கை மே‌‌ற்கொ‌ண்ட போது 100 -‌க்கு‌ம் அ‌திகமானோ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். அதனை‌த் தொட‌ர்‌ந்து இதுவரை 40 -‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌ற்கொலை‌ படை‌த்தா‌க்குத‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நடை‌ப்பெ‌ற்று‌ள்ளன.