சிலி நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளர் ஒருவர் ஊனமுற்ற குழந்தைகளின் வாழ்வுக்கு திரட்டப்படும் நிதிக்காக 27 மணிநேரம் தனது தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தர முடிவு செய்துள்ளார்.