1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

குடியிருப்புகள் மீது ‌விமான‌த் தாக்குதல்

குடியிருப்புகள் மீது ‌விமான‌த் தாக்குதல்
சிறிலங்கா ‌விமான‌ப் படையின் கிஃபீர் விமான‌ங்கள் கிளிநொச்சி நகருக்கு தெற்கே உ‌ள்ள இரணமடு மக்கள் குடியிருப்புக்களை கு‌றி வைத்து இன்று காலை தாக்குத‌‌ல் நடத்தியுள்ளன.
வன்னி‌யி‌ல் இன்று காலை 7.25மணியளவில் நுழைந்த கிபீர் மற்றும் மிக் 27 வகை ‌விமான‌ங்க‌ள் இரணமடுப் பகுதி மக்க‌‌ளி‌ன் குடியிருப்புக்க‌ள் ‌மீது குண்டுகளை வீசின.
இதனால் கிளிநொச்சி நகரம் அதிர்ந்தது. குடியிருப்புகள் பல சேதமாகியுள்ளன.