பாகிஸ்தானில் ராணுவத்தினர், காவல் துறையினர் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உள்பட 37 பேர் பலியாகியுள்ளனர்