பூட்டான் இணைய தள லாட்டரி உரிமம் : கடும் போட்டி
பூட்டான் நாட்டு அரசின் இணையதள லாட்டரி உரிமம் பெற மூன்று இந்திய வணிக நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இணையதள உரிமம அளிப்பதற்கான ஏலத்தை பூட்டான் அரசு சமீபத்தில் நடத்தியது. இதில் நான்கு இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருந்தன. ஆனால் ஏலத்தின் கடைசி நேரத்தில் ஒரு நிறுவனம் ஏலத்தில் கலந்து கொள்ளாமல் விலகியது.
இது, இந்தியாவில் இணையதள லாட்ட்ரியை செயல்படுத்துவதற்கு பூட்டான் அரசுக்கு ஊக்கமளித்துள்ளது. என போபஸ் குழமத்தின் இயக்குனர் பரேஷ் ராஜ்டே தெரிவித்தார்.