webdunia photoFILE இலங்கைத் தமிழர் பாதுகாப்புத்தான் தி.மு.க.வின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரைத் தி.மு.க. ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்துப் பேசினாலும், செயல்பட்டாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட மாநில அரசு தயங்காது. இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள தமிழீழ அங்கீகார மாநாட்டை கருத்தில் கொண்டுதான் கேள்வி-பதிலாக தமிழக முதல்வர் ஒரு...