Daily Horoscope
✕

வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!

Written By Webdunia
Updated: சனி, 29 நவம்பர் 2008 (16:40 IST)
இந்தியாவின ் பிரதமரா க 11 மாதங்கள ் மட்டும ே இருந்த ு, தான ் நடைமுறைப்படுத்தி ய ஒர ு கொள்கைக்கா க பதவ ி இழந் த பின்னரும ், ஒர ு பெரும ் அரசியல ் சக்தியாகவும ், மக்கள ் தலைவராகவும ் திகழ்ந் த ஒர ே இந்தி ய அரசியல ் தலைவர ் விஸ்வநாத ் பிரதாப ் சிங ்.

சுதந்தி ர இந்தியாவில ் காங்கிரஸிற்க ு எதிரா க ஒர ு ஜனநாய க - அரசியல ் இயக்கத்த ை உருவாக்க ி, அதன ் மூலம ் மத்தியிலும ், ப ல மாநிலங்களிலும ் ஒர ு பெரும ் ஆட்ச ி மாற்றத்த ை உருவாக்கினார ் ஜெயப்பிரகாஷ ் நாராயணன ். ஆனால ் காங்கிரஸிற்க ு எதிரா ன அந் த அரசியல ் இயக்கம ் நீடிக்கவில்ல ை, ஆட்சிய ை கைப்பற்றியதும ் அத ு திசைமாற ி, அதிகாரப ் போட்டியாக ி அரச ை மட்டுமின்ற ி, மக்கள ் மனதில ் இருந்தும ் வேரின்ற ி அகன்றத ு.

1977 ஆம ் ஆண்ட ு இந்தி ய ஜனநாயகத்தில ் நடந் த அந் த மாபெரும ் அரசியல ் மாற்றத்திற்குப ் பிறக ு, காங்கிரஸிற்க ு எதிரா க இந்தி ய நாட ு தழுவி ய அளவில ் ஒர ு அரசியல ் இயக்கத்த ை உருவாக்கியவர ் விஸ்வநாத ் பிரதாப ் சிங ்.

1989 ஆம ் ஆண்ட ு அவர ் உருவாக்கி ய ஜனத ா தளம ் கட்ச ி, ஒர ே நேரத்தில ் பாரதீ ய ஜனத ா கட்சியுடனும ், இடதுசாரிகளுடனும ் கூட்டண ி அமைத்தத ு மட்டுமின்ற ி, த ி. ம ு.க., தெலுங்க ு தேசம ், அசாம ் க ன பரிஷத ், சிரோமண ி அகால ி தள ், காஷ்மீரின ் தேசி ய மாநாட ு, தேவிலாலின ் இராஷ்ட்ரி ய லோக ் தளம ் ஆகி ய மாநி ல கட்சிகளுடனும ் இணைந்த ு வலிமையா ன ஒர ு அரசியல ் அமைப்ப ை ( தேசி ய முன் ன‌ ண ி) உருவாக்க ி காங்கிரஸ ை தோ‌‌‌ற்கடித்தத ு. வ ி. ப ி. சிங ் தலைமையில ் அமைந் த தேசி ய முன் ன‌ ண ி அரசிற்க ு ப ா.ஜ.க. வும ், இடதுசாரிகளும ் வெளியில ் இருந்த ு ஆதரவளித்த ன.

ஆனால ் அத ு சாதாரணமா க நிகழ்ந்துவிடவில்ல ை. பிரதமர ் தேர்விலேய ே சிக்கல ் எழுந்தத ு. வ ி. ப ி. சிங ் பிரதமரா க தேர்வ ு செய்யப்பட்டத ை சந்திரசேகர ் எதிர்த்தார ். தேவிலாலின ் ஆதரவுடன ் வ ி. ப ி. சிங ் பிரதமரானார ்.

வ ி. ப ி. சிங்கின ் அரச ு சீரி ய நிர்வாகத்துடன ் கூடி ய சிறந் த ஆட்சியா க அமைந்தத ு. மக்கள ் பிரச்சனைகளுக்க ு தெளிவா ன முடிவுகள ை எடுத்த ு பிரச்சனைகளுக்குத ் தீர்வ ு கண்டார ் வ ி. ப ி. சிங ். தமிழ்நாட ு- கர்நாட க அரசுகளுக்க ு இடையிலா ன காவிர ி நத ி நீர்ப ் பகிர்வ ு பிரச்சனைக்க ு நடுவர ் மன்றம ் அமைக் க ஒப்புதல ் தந்தார ். இப்பிரச்சனைய ை பேசித்தான ் தீர்க் க வேண்டும ் என்ற ு கூற ி கர்நாட க அரசுகள ் பிரச்சனைய ை இழுத்தடித்துக ் கொண்ட ு இருந்த ன என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

மண்டல ் அறிக்கைய ை நடைமுறைப்படுத்தினார ்!

நமத ு நாட்டின ் மக்கள ் தொகையில ் 55 விழுக்காட ு உள் ள இத ர பிற்படுத்தப்டடோருக்க ு மத்தி ய அரச ு, அரசின ் பொதுத ் துற ை நிறுவனங்களில ் உரி ய வேல ை வாய்ப்ப ு அளிக்கப்ப ட வேண்டும ் என்ற ு அவர்களின ் நில ை குறித்த ு ஆழ்ந் த ஆய்வ ை மேற்கொண் ட நீதிபத ி பிந்தேஸ்வர ி பிரசாத ் மண்டல ் தலைமையிலா ன குழ ு மத்தி ய அரசிற்க ு பரிந்துர ை செய்திருந்தத ு.

1977 ஆம ் ஆண்ட ு தேர்தலில ் காங்கிரஸ ை வீழ்த்திவிட்ட ு மத்தியில ் ஆட்சியமைத் த ஜனத ா அரசால ் அமைக்கப்பட்டத ு மண்டல ் ஆணையம ். 3 ஆண்டுக ் காலம ் தீவிரமா க ஆய்வ ு செய்து மத்தி ய அரசின ் வேல ை வாய்ப்புகளில ் இத ர பிற்படுத்தப்பட்ட ோ‌ ர ் எந் த அளவிற்க ு உள்ளார்கள ் என்பத ை கண்டறிந் த நீதிபத ி மண்டல ், 1980 ஆம ் ஆண்ட ு அந் த அறிக்கைய ை மத்தி ய அரசிடம ் ( அப்போத ு ஜனத ா அரச ு கவிழ்ந்த ு தேர்தல ் நடந்த ு மீண்டும ் காங்கிரஸ ் அரச ு இந்திர ா காந்த ி தலைமையில ் அமைந்திருந்தத ு) அளித்தத ு.

அந் த அறிக்கைய ை நடைமுறைபடுத்தப்படாமல ் கிடப்பில ் போட்டத ு இந்திர ா அரச ு. மண்டல ் பரிந்துரைகள ை நிறைவேற் ற வேண்டும ் என்ற ு தமிழ்நாட்டிலும ் மற் ற மாநிலங்களிலும ் மண்டல ் அறிக்க ை மாநாடுகள ் நடத்தப்பட்ட ன. ஆனால ் பயனில்ல ை.

வ ி. ப ி. சிங ் அரச ு - த ி. ம ு.க. உள்ளிட் ட கட்சிகளின ் வற்புறுத்தலால ் - மண்டல ் அறிக்கைய ை நடைமுறைப்படுத் த முன ் வந்தத ு. அதன ் முதல ் கட்டமா க, மத்தி ய அரசின ் வேல ை வாய்ப்புக்களில ் இத ர பிற்படுத்தப்பட்டவருக்க ு 27 விழுக்காட ு இ ட ஒதுக்கீட ு அளிக் க அரச ு உத்தரவைப ் பிறப்பித்தத ு.

இதற்க ு கடும ் எதிர்ப்ப ு எழுந்தத ு. டெல்லியில ் மேல ் தட்ட ு மாணவர்கள ் போராட்டத்தில ் குதித்தனர ். அவர்களின ் போராட்டத்திற்க ு ஆட்சிக்க ு ஆதரவளித்துவந் த ப ா.ஜ.க. ஆதரவ ு அளித்தத ு. முன்னேறி ய சமூகத்தினரின ் பல்வேற ு அமைப்புகள ் போராட்டம ் நடத்தி ன. இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு வாய்ப்பளித்தால ் தகுத ி, திறம ை போய்விடும ் என்ற ு கூக்குரலிட்டார்கள ். காங்கிரஸ ் கட்சியும ் மண்டல்

அறிக்க ை நடைமுறைப்படுத்துவத ை மிகக ் கடுமையா க எதிர்த்தத ு. ஆனால ், வ ி. ப ி. சிங ் அரச ு அசைந்த ு கொடுக்கவில்ல ை.

இந் த நிலையில்தான ் மண்டல ் அறிக்கையால ் ஏற்பட் ட எழுச்சிய ை திச ை திருப் ப இராமர ் கோயில ் விவகாரத்த ை கையில ் எடுத்தத ு ப ா.ஜ.க. அயோத்தியில ் ( பாபர ் மசூத ி இருக்கும ் - அன்ற ு இருந் த - இடத்தில ்) இராமர ் கோயில ் கட்டுவோம ் என்ற ு முழக்கத்துடன ் எல ். க ே. அத்வான ி இர த யாத்திர ை புறப்பட்டார ். குஜராத்திலுள் ள சோமநாதர ் ஆலயத்திலிருந்த ு தனத ு இர த யாத்திரைய ை அத்வான ி துவக்கினார ். இர த யாத்திர ை சென் ற இடமெல்லாம ் மதக ் கலவரம ் வெடித்தத ு. நாட்டில ் அமைதியற் ற சூழ்நில ை உருவாக்கப்பட்டத ு.

அப்பொழுத ு பிரதமர ் வ ி. ப ி. சிங்க ை சந்தித் த ப ா.ஜ.க. தலைவர ் வாஜ்பாய ், மண்டல ் அறிக்கைய ை நடைமுறைப்படுத் த பிறப்பிக்கப்பட் ட அரசாணைய ை திரும்பப ் பெற்றால ், அத்வானியின ் ர த யாத்திரைய ை நிறுத்தச ் சொல்கிறேன ் என்ற ு கூறினார ். வ ி. ப ி. சிங ் அந் த நிபந்தனைய ை ஏற் க மறுத்தார ்.

அத்வானியின ் யாத்திர ை பீகாருக்குள ் நுழைந்தால ் அதன ை தடுத்த ு நிறுத்த ி, அவர ை கைத ு செய்வேன ் என்ற ு அன்ற ு பீகார ் மாநி ல முதல்வரா க இருந் த லால ு பிரசாத ் அறிவித்தார ். இர த யாத்திர ை நிறுத்தப்பட்டால ், அத்வான ி கைத ு செய்யப்பட்டால ் ஆட்சிக்க ு அளித்துவரும ் ஆதரவ ை திரும்பப ் பெறுவோம ் என்ற ு ப ா.ஜ.க. அறிவித்தத ு.

பீகாரில ் இர த யாத்திர ை நுழைந்ததும ் அத ு நிறுத்தப்பட்டத ு, அத்வான ி கைத ு செய்யப்பட்டார ். பாரதி ய ஜனத ா கட்ச ி ஆட்சிக்க ு அளித்துவந் த ஆதரவ ை திரும்பப ் பெறுவதா க அறிவித்தத ு. ஆட்சிக்க ு பெரும்பான்ம ை உள்ளத ை நிரூபிக்குமாற ு குடியரசுத ் தலைவர ் கேட்டுக்கொள் ள நாடாளுமன்றத்த ை எதிர்கொண்டார ் வ ி. ப ி. சிங ்.

வரலாற்றுச ் சிறப்புமிக் க நாடாளுமன் ற உர ை!

மண்டல ் அறிக்கைய ை 195 உறுப்பினர்களைக ் கொண் ட முக்கி ய எதிர்க்கட்சியா ன காங்கிரஸூம ், 89 உறுப்பினர்களைக ் கொண் ட பாரதி ய ஜனத ா கட்சியும ் எதிர்த்ததோட ு மட்டுமல்லாமால ், ஜனத ா தளத்திலேய ே ஒர ு அண ி எதிர்த்தத ு. சந்திரசேகர ் ( ஆட்சிக ் கவிழ்ப்பிற்குப ் பிறக ு காங்கிரஸ ் ஆதரவுடன ் ஒர ு 4 மா த காலத்திற்க ு பிரதமரா க இருந்தார ்) தலைமையிலா ன 38 உறுப்பினர்கள ் வ ி. ப ி. சிங்க ை எதிர்த்தனர ்.

இந்தி ய நாட்டின ் மக்கட்தொகையில ் பாதிக்கும ் மேற்பட் ட இத ர பிற்படுத்தப்பட் ட வகுப்பினர்களுக்க ு வேல ை வாய்ப்பில ் கால ் பங்க ு இ ட ஒதுக்கீட ு அளித்தத ை அன்றைக்க ு, இந்தி ய நாடாளுமன்றத்தில ் 300 க்கும ் மேற்பட் ட உறுப்பினர்கள ் எதிர்த்தனர ். ஆட்ச ி கவிழ்வத ு நிச்சயம ் என் ற நிலையிலும ், அரச ு உத்தரவ ை திரும்பப ் பெறுவதில்ல ை என் ற முடிவுடன ் நம்பிக்க ை வாக்கெடுப்ப ு கோரினார ் வ ி. ப ி. சிங ்.

நம்பிக்கைத ் தீர்மானத்தின ் மீத ு நடந் த விவாதத்தில ் பங்கேற்றுப ் பேசி ய எதிர்க்கட்சித ் தலைவர ் இராஜீவ ் காந்த ி - இடையிடைய ே தண்ணிர ை குடித்துக ் கொண்ட ு - 10 மண ி நேரம ் பேசினார ். அதற்க ு முன்ப ு விவாதத்தில ் பங்கேற்றுப ் பேசி ய அக்கட்சியின ் மூத் த உறுப்பினர ் வசந்த ் சாத்த ே, இத ர பிற்படுத்தப்பட்டவர்களுக்க ு அரச ு வேல ை வாய்ப்பில ் இ ட ஒதுக்கீட ு அளிக்கும ் அரசின ் உத்தரவ ு, தகுதியின்மைக்கும ், திறமையின்மைக்கும ் வழிவகுக்கும ் என்ற ு காட்டாமாகப ் பேசினார ்.

“இத ு இந்தி ய மக்கள ை சாத ி வாரியா க பிளவ ு படுத்தும ் நடவடிக்க ை” என்ற ு பாரதி ய ஜனத ா கட்ச ி கூறியத ு.

இடதுசாரிகளும ், தேசி ய முன் ன‌ ணி‌யில ் இடம்பெற் ற த ி. ம ு.க. உள்ளிட் ட கட்சிகளின ் உறுப்பினர்கள ் ஆணித்தரமா க வாதங்கள ை முன்வைத்த ு பேசினர ்.

நவம்பர ் 9 ஆம ் தேத ி இரவ ு. இந்தி ய மக்கள ் ஆவலுடன ் எதிர்ப்பார்த்திருந் த அந் த வேளையில ் விவாதங்களுக்க ு பதிலளித்த ு பிரதமர ் வ ி. ப ி. சிங ் பதிலுரையாற்றினார ்.

அரசியல ் ரீதியா க தன்ன ை நிலைப்படுத்திக ் கொள் ள மக்களைப ் பிரிக்கிறார ் என் ற குற்றச்சாற்றிற்க ு பதிலளித் த வ ி. ப ி. சிங ், இத ர பிற்படுத்தப்பட் ட மக்களின ் உழைப்ப ை, பங்களிப்ப ை பெற்றுக ் கொண் ட இந்தி ய சமூகம ் அவர்களுக்க ு உரி ய பிரதிநிதித்துவத்த ை அளிக் க மறுப்பத ு ஏன ்? என்ற ு கேள்வ ி எழுப்பினார ்.

அவர ் கூறி ய பச ு மாட்டுக ் கத ை நாட்ட ு மக்களின ் கருத்தைக ் கவர்ந்தத ு. அண்ணன ், தம்ப ி இருவருக்கும ் இருந் த ஒர ே சொத்தா க ஒர ு பச ு மாட ு இருந்தத ு. அதன ை இருவரும ் பிரித்துகொண்ட ு பராமரிப்போம ் என்ற ு அண்ணன ் கூ ற அதன ை தம்ப ி ஏற் க, மாட்டின ் முற்பகுத ி உனக்க ு, மாட்டின ் பின்பகுத ி எனக்க ு என்ற ு அண்ணன ் கூ ற தம்பியும ் ஏற்கிறான ்.

முன்பகுதியில ் தான ே வாய ் இருக்கிறத ு, எனவ ே நீதான ் மாட்டிற்க ு இர ை போ ட வேண்டும ் என்ற ு கூற ி, பின்னால ் இருந் த மடியில ் இருந்த ு பால ் கறந்த ு அண்ணன ் நன்றா க சம்பாதித்த ு வந்தான ். தனக்க ு அண்ணன ் அநீத ி செய்துவிட்டான ் என்ற ு உணர்ந்தாலும ், ஒப்புக்கொண்டுவிட்டோம ே என்ற ு வருத்தப்பட் ட தம்ப ி, அதற்க ு ஒர ு தீர்வ ு கா ண ஊர்ப ் பெரியவர ் ஒருவரிடம ் சென்றான ்.

அவர ் ஒர ு உபயாத்தைக ் கூற ி, அவ்வாற ு செய்யுமாற ு சொல் ல தம்ப ி வீட ு திரும்பினான ். மறுநாள ் கால ை அண்ணன ் எப்போதும ் போ ல பால ் கரக் க பசுவிடம ் வந்த ு அமர்ந்தபோத ு, பசுவின ் தாடையில ் தம்ப ி பலமா க அடிக் க, கரக் க வந் த அண்ணன ை பச ு உதைத்துவிட்டத ு. ஏன ் பசுவ ை அடிக்கிறாய ் என்ற ு அண்ணன ் கேட் க, முன்பகுத ி என்னுடையத ு நான ் அடிக்கிறேன ், உனக்கென் ன? என்ற ு கேள்வ ி எழுப் ப, தனத ு தம்ப ி விவரம ் தெரிந்துகொண்டான ் என்ற ு உணர்ந் த அண்ணன ் அன்ற ு முதல ் கரந் த பாலில ் பாதிய ை தம்பிக்கும ் அளித்தான ் என்ற ு கத ை கூற ி முடித் த வ ி. ப ி. சிங ், தம்பிதான ் இத ர பிற்படுத்தப்பட் ட வகுப்பினர ் என்ற ு கூ ற மக்களவைக்க ு உள்ளேயும ். வெளியேயும ் பலத் த கரகோஷம ் எழுந்தத ு.

மாட்ட ை அடிக்கும ் நில ை ( கலவரம ்) வரவேண்டாம ் என்பதற்காகவ ே அவர்களுக்க ு உரி ய பங்க ை ( அரசுப ் பணியில ் இ ட ஒதுக்கீட்ட ை) வழங் க முன்வந்ததா க வ ி. ப ி. சிங ் கூறினார ்.

எந் த மக்களிடமிருந்த ு இந்தியாவின ் ஆட்ச ி அதிகாரத்த ை செலுத் த வாக்குகள ் பெற்ற ு வந்தோம ோ அவர்களுக்க ு அதிகாரத்த ை திரும் ப வழங்கவ ே மண்டல ் அறிக்கையின ் அடிப்படையில ் இ ட ஒதுக்கீட ு செய்ததா க கூறி ய வ ி. ப ி. சிங ், தனத ு நடவடிக்க ை சரிய ா இல்லைய ா என்பத ை நாட்ட ு மக்களின ் முடிவிற்க ு விட்டுவிடுவதாகக ் கூறினார ்.

90 நாட்களில ் கவிழ்க்கப்பட் ட அரச ு!

வ ி. ப ி. சிங ் அரசின ் மீதா ன நம்பிக்க ை வாக்கெடுப்ப ு நடந்தத ு. அரசிற்க ு ஆதரவா க 142 வாக்குகள ் மட்டும ே கிடைத்த ன. அரச ை எதிர்த்த ு - இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு இ ட ஒதுக்கீட ு வழங்கப்பட்டத ை எதிர்த்த ு- 346 வாக்குகள ் பதிவானத ு. வ ி. ப ி. சிங ் அரச ு பதவியிலிருந்த ு தூக்க ி எறியப்பட்டத ு.

வாக்கெடுப்பில ் தோற்கடிக்கப்பட் ட பிரதமர ் வ ி. ப ி. சிங ், நாடாளுமன்றத்த ை விட்ட ு வெளிய ே வந்தபோத ு, அங்கிருந் த பத்திரிக்கையாளர ் ஒருவர ் அவரிடம ், “நீங்கள ் பிரதமரா க இருக்கும ் கடைச ி நாள ் இத ு, அதுபற்ற ி என் ன கூறுகிறீர்கள ்?” என்ற ு கேட்டதற்க ு, “எனத ு அரும ை நண்பர ே அரசியல ் நாட்காட்டியில ் கடைச ி நாள ் என்ற ு ஏதுமில்ல ை” என்ற ு வ ி. ப ி. சிங ் நறுக்கென்ற ு பதிலளித்தார ்.

இந் த நாட்டின ் உழைக்கும ் மக்கள ் சமூகத்திற்கா க அரச ு வேல ை வாய்ப்பில ் இ ட ஒதுக்கீட ு செய்த ு ஒர ு உத்தரவைப ் பிறப்பித் த ( ஆகஸ்ட ் 09, 1990) ஒர ு அரச ு 90 நாட்களில ் ( நவம்பர ் 09, 1990) கவிழ்க்கப்பட்டத ு.

இத ர பிற்படுத்தப்பட்டோருக்கா க இ ட ஒதுக்கீட்ட ை நடைமுறைப்படுத்த ி வ ி. ப ி. சிங ் அரச ு வெளியிட் ட அரசாணைய ை எதிர்த்த ு உச் ச நீதிமன்றத்தில ் வழக்க ு தொடரப்பட்டத ு. 11 நீதிபதிகள ் கொண் ட அரசியல ் சட் ட அமர்வ ு அதன ை விசாரித்த ு 2 ஆண்டுகளுக்குப ் பிறக ு தீர்ப்பளித்தத ு.

மண்டல ் அறிக்கையின ் அடிப்படையில ் மத்தி ய அரசுப ் பணிகளிலும ், பொதுத ் துற ை நிறுவனங்களிலும ் இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு 27 விழுக்காட ு இ ட ஒதுக்கீட ு அளிக் க வக ை செய்யும ் அரசாண ை செல்லும ் என்ற ு உச் ச நீதிமன்றம ் தீர்ப்பளித்தத ு. அந்தத ் தீர்ப்ப ு இந்தி ய அரசியல ் போக்கில ் மாபெரும ் மாற்றத்த ை ஏற்படுத்தியத ு.

இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு இ ட ஒதுக்கீட ு வழங்கப்பட்டத ை அதுவர ை எதிர்த்துவந் த காங்கிரஸூம ், பாரதி ய ஜனத ா கட்சியும ் தங்கள ை நிலைகள ை தலைகீழா க மாற்றிக்கொண்ட ு ஆதரிக்கத ் துவங்கி ன.

இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு உயர ் கல்வியில ் 27 விழுக்காட ு இ ட ஒதுக்கீட்ட ை காங்கிரஸ ் தலைமையிலா ன ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு எந் த எதிர்ப்புமின்ற ி நிறைவேற்ற ி நடைமுறைபடுத்த ி வருகிறத ு. இன்றைக்க ு இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு தன ி இ ட ஒதுக்கீட ு இல்லா த மாநிலம ே இல்ல ை என்ற ு கூறுமளவிற்க ு வ ி. ப ி. சிங ் முன்னெடுத் த சமூ க நீதிப ் போர ் வெற்ற ி பெற்றுள்ளத ு.

1931 இல ் பிறந்த ு 2008 ஆம ் ஆண்ட ு வர ை 77 ஆண்டுகள ் வாழ்ந்த ு மறைந் த வ ி. ப ி. சிங ், உ. ப ி. முதலமைச்சரா க, மத்தி ய நித ி அமைச்சரா க, பிறக ு பாதுகாப்ப ு அமைச்சரா க பதவ ி வகித்தபோதெல்லாம ் மிகச ் சிறந் த நிர்வாக ி என்பத ை பறைசாற்றினார ்.

இந் த நாட்டின ் தலைவிதிய ை நிர்ணயிக்கும ் கட்சிகளாகத ் திகழ்ந் த காங்கிரஸ ், பாரதி ய ஜனதா கட்சிகள ் உண்மையா க அவைகள ் யாருடை ய நலனிற்கா க இருக்கின்ற ன என்பத ை த ோ‌ லு‌ரித்துக ் காட்டினார ். இவ்விர ு கட்சிகளுக்க ு மாற்றா க நாட ு தழுவி ய பலமா ன மூன்றாவத ு அணிய ை உருவாக்கியத ு மட்டுமின்ற ி, தாழ்த்தப்ப்பட் ட, பிற்படுத்தப்பட் ட தலைவர்கள ை நாட்டிற்க ு அடையாளம ் காட்டினார ். லால ு பிரசாத்தும ், ராம ் விலாஸ ் பாஸ்வானும ், மாயாவதியும ் பலமா ன அரசியல ் சக்திகளா க உருவெடுக் க காரணமானார ்.

அதுவர ை சிதறிக்கிடந் த இத ர பிற்படுத்தப்பட் ட மக்கள ை, தாழ்த்தப்பட் ட மக்கள ை அவர்களின ் கட்சிகள ை, சிறுபான்மையினர ை ஒன்றிணைத்த ு ஒர ு வாக்குச ் சக்தியா க வ ி. ப ி. சிங ் மாற்றியதன ் காரணமா க ப ல மாநிலங்களில ் அதிகா ர மாற்றம ் மேல ் தட்ட ு தலைவர்களிடமிருந்த ு உழைக்கும ் மக்களின ் அரசியல ் பிரதிநிதிகளா க வளர்ந்தவர்கள ் கைக்க ு வந்தத ு. இந்தத ் தாக்கம ் காங்கிரஸிலும ், ப ா.ஜ.க. விலும ் கூ ட எதிரொலித்தத ு.

இந்தியாவின ் சட் ட அரங்கில ் பாப ா சாஹேப ் அம்பேத்கரும ், சமூ க அரங்கில ் ஜோத ி பாபூல ே, நாராய ண குர ு, தந்த ை பெரியார ் ஆகியோர ் சாதித்தத ை அரசியல ் அரங்கில ் கடும ் எதிர்ப்பிற்கிடைய ே சாதித்தார ் வ ி. ப ி. சிங ்.

தந்த ை பெரியாரின ் வாழ்வ ை, பணிய ை, சாதனைய ை குறிப்பிட்ட ு புகழ்மால ை சூட்டி ய அறிஞர ் அண்ண ா, அவர ் ஒர ு காலகட்டம ், ஒர ு சகாப்தம ், ஒர ு திருப்ப ு முன ை என்ற ு குறிப்பிட்டார ்.

தமிழ்நாட்டின ் சமூ க தளத்தில ் பெரியார ் சாதித்தத ை வ ி. ப ி. சிங ் இந்தி ய அரசியல ் அரங்கில ் சாதித்தார ்.

அவருடை ய 11 மா த காலம ் இந்தியாவின ் பிரதமரா க அவர ் ஆட்ச ி செய்தத ு குறிப்பிடத்தக் க ஒர ு காலகட்டம ்.

பன்னெடுங ் காலமா க உழைக்கும ் சமூகமா க, உற்பத்தியில ் பெரும ் பங்க ு வகிக்கும ் சமூகமா க, தங்களத ு வீரத்தால ் சமூகத்தைக ் காத் த தோள்களாகத ் திகழந் த சமூகத்திற்க ு சமூ க நீத ி வழங்கியதால ் வ ி. ப ி. சிங ், இந்நாட்டில ் நடந்த ு ஒர ு சமூ க போராட்டத்தின ் சகாப்தம ் ஆனார ்.

இந்தி ய அரசியலில ் ஜனத ா தளத்த ை உருவாக்கியத ு மட்டுமின்ற ி, மாநி ல கட்சிகளா க திகழ்ந் த மத்தி ய ஜனநாய க அரசியல ் சக்திகள ை ஒர ு தே ச அமைப்பா க உருவாக்கியதோட ு மட்டுமின்ற ி, தாழ்த்தப்பட் ட, பிற்படுத்தப்பட் ட, சிறுபான்ம ை சமூகங்கள ை ஒட்டுமொத் த வாக்க ு வங்கியா க மாற்ற ி அதிகா ர அரசியல ் மாற்றங்களைக ் கொண்டுவந் த நில ை நிறுத்தியத ு மட்டுமின்ற ி, தே ச அளவிலா ன இரண்ட ு கட்சிகளின ் அடித்தளங்களைத ் தகர்த்த ு அவைகள ை பலவீனப்படுத்த ி இந்தி ய அரசியல ் போக்கில ் ஒர ு திருப்ப ு முனைய ை ஏற்படுத்தியவர ் வ ி. ப ி. சிங ்.

வ ி. ப ி. சிங்கின ் சமூ க, நிர்வா க, அரசியல ் வாழ்க்க ை ஒர ு பாடம ், ஒர ு படிப்பின ை, ஒர ு நிச்சயமா ன வழிகாட்ட ி.

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...

இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

Show comments