Daily Horoscope
✕

மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு: என்ன ஆனது உறுதிமொழி!

Written By Webdunia
Updated: சனி, 8 நவம்பர் 2008 (13:24 IST)
நாக ை மாவட்டம ் அக்கரைப்பேட்ட ை கிராமத்தைச ் சேர்ந் த மீனவர்கள ் 6 பேர ், கோடியக்கரைய ை அடுத் த கடற்பரப்பில ் மீன ் பிடித்துக்கொண்டிருந்தபோத ு, அங்க ு அத்துமீற ி நுழைந் த சிறிலங் க கடற்படையினர ் அவர்கள ை சரமாரியா க சுட்டுள்ளனர ். இதில ் பாப ு என் ற மீனவர ் குண்டடிபட்ட ு மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டுள்ளார ்.

மருத்துவமனையில ் செய்தியாளர்களின ் வற்புறுத்தலால ் மிகவும ் சிரம்ப்பட்டுப ் பேசி ய மீனவர ் பாப ு, தாங்கள ் மீன ் பிடித்துக்கொண்டிருந்தப ் பகுதிக்க ு வேகமா க வந் த சிறிலங் க கடற்படையினர ் எவ்வி த எச்சரிக்கையும ் செய்யாமல ் தங்கள ை நோக்க ி சரமாரியா க சுட்டனர ் என்ற ு கூறியுள்ளார ். “ஒர ு 20 மீட்டர ் தொலைவிற்க ு அருகில ் வந்த ு எங்கள ை நோக்க ி சுட்டனர ்” என்றும ் குண்டடிபட் ட வேதனைக்க ு இடைய ே விளக்கியுள்ளார ்.

சிறிலங் க கடற்படையினரின ் இந் த அத்துமீறி ய நடவடிக்க ை நாக ை, இராமேஸ்வரம ் பகுத ி மீனவர்களிடைய ே பெரும ் கொந்தளிப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு.

கூட்டறிக்க ை உறுதிமொழ ி என் ன ஆனத ு?

இரண்ட ு வாரங்கள ் கூ ட ஆகவில்ல ை, டெல்ல ி வந் த சிறிலங் க அதிபர ் மகிந் த ராஜபக்சவின ் ஆலோசகரும ், அவருடை ய சகோதருமா ன ஃபசில ் ராஜபக்சவுடன ் நமத ு அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி நடத்தி ய பேச்சுவார்த்தைய ை அடுத்த ு வெளியிடப்பட் ட கூட்டறிக்கையில ் அளிக்கப்பட் ட முக்கி ய வாக்குறுதிய ே மீனவர்கள ் மீத ு இதற்க ு மேல ் சிறிலங் க கடற்பட ை துப்பாக்கிச ் சூட ு நடத்தாத ு என்பத ே.

சிறிலங் க அரசின ் இந் த வாக்குறுத ி - இதுவர ை அளிக்கப்பட் ட ப ல வாக்குறுதிகளைப ் போலவ ே - அப்பட்டமா க மீறப்பட்டுள்ளத ு. அதுவும ் அக்கரைப்பேட்டைக்க ு தென ் கிழக்கில ், நாக ை மீனவர்கள ் எப்போதும ் மீன ் பிடிக்கும ் கடற்பகுதியில ் அத்துமீற ி வந் த துப்பாக்கிச ் சூட ு நடத்தியுள்ளத ு சிறிலங் க கடற்பட ை.

தமிழ க மீனவர்கள ் மீத ு இதுநாள்வர ை நடத்தப்பட்டுவந் த தாக்குதல்களுக்க ு முற்றுப்புள்ள ி வைக்கப்பட்டுவிட்டதுபோ ல செய்திகள ் வெளியிடப்பட்ட ன. சிறிலங் க அரசிற்கும ், அதன ் இராணுவத்திற்கும ் ஒப்பந்தங்களையும ், உறுதிமொழிகளையும ், மரபுகளையும ் மீறுவத ு புதிதல் ல என்பத ை காலம ் காலமா க உ ண‌ ர்ந்தவர்களுக்க ு இந்தச ் சம்பவம ் அதிர்ச்சியளித்திருக்காத ு.

நமத ு கேள்வியெல்லாம ், இதற்க ு மத்தி ய அரச ு என் ன பதில ் தரப ் போகிறத ு என்பத ே. நாங்கள ் சிறிலங் க அரசுடன ் பேசுவோம ், எங்களத ு கவலைகள ை தெரிவிப்போம ் என்றெல்லாம ் கூறிமேயானால ், அப்படிப்பட் ட பயன்ற ற சொற்கள ் இதற்க ு மேலும ் தமிழ க மீனவர்கள ை ஏமாற்றப ் பயன்படாத ு என்பத ை அத ு உண ர வேண்டும ்.

தமிழ க அரசியல ் கட்சிகளும ், மீனவர ் அமைப்புகளும ் தொடர்ந்த ு வலியுறுத்துவதற்கிணங் க கச்சத ் தீவ ை சிறிலங்காவிற்க ு அளித் த ஒப்பந்தத்த ை இரத்த ு செய் ய வேண்டும ். கச்சத ் தீவ ை மீட்ட ு, அந்தக ் கடற்பரப்பில ் தமிழ க மீனவர்களின ் பாரம்பரி ய மீ்ன்பிட ி உரிமைய ை நிலைநாட்டினால ் மட்டும ே இப்படிப்பட் ட தாக்குதல்கள ை நிறுத் த முடியும ்.

கடலோ ர காவற்பட ை வளையத்தையும ் தாண்ட ி...!

இத்தாக்குதல ் எப்படிப்பட் ட சூழ்நிலையில ் நடைபெற்றுள்ளத ு என்பதையும ் சற்ற ு ஆழ்ந்த ு கவனிக் க வேண்டும ். இலங்கையில ் சிறிலங் க முப்படைகளும ் தொடுத்துவரும ் தாக்குதலின ் காரணமா க விடுதலைப ் புலிகள ் அங்கிருந்த ு தப்ப ி தமிழ்நாட்டிற்க ு வந்துவிடாமல ் தடுக் க கடலோ ர காவற்படையின ் ப ல கப்பல்கள ் கண்காணிப்ப ு பகுதியில ் ஈடுபட்ட ு வருவதாகவும ், கப்பற்பட ை ஹெலிகாப்டர்களும ், டார்னியர ் விமானங்களும ் இந் த கண்காணிப்பில ் ஈடுபட்ட ு வருவதாகவும ் இரண்ட ு நாட்களுக்க ு முன்ப ு செய்திகள ் வந் த நிலையிலேய ே இத்தாக்குதல ் நடந்துள்ளத ு.

விடுதலைப ் புலிகள ் தமிழ்நாட்டிற்குள ் ஊடுவதைக ் தடுப்பதற்கா க பாக ் வளைகுட ா, பாக ் நீரிண ை, மன்னார ் வளைகுட ா பகுதிகளிலும ், இர ு நாடுகளின ் சர்வதே ச கடல ் எல்லையிலும ் தீவி ர கண்காணிப்பில ் இந்தி ய கடலோ ர காவற்பட ை ஈடுபட்டுள்ளதாகவும ், கடலோ ர காவற்படையின ் விக்ரம ், இராமதேவ ி, அருண ா ஆசஃப ் அல ி ஆகி ய கப்பல்கள ் முக்கியமா ன இடங்கள ை மையங்கொண்ட ு கண்காணிப்பதாகவும ் அச்செய்த ி கூறியிருந்தத ு. அந் த பாதுகாப்ப ு வளையத்தையும ் மீற ி வந்த ு நமத ு மீனவர்களின ் மீத ு சிறிலங் க கடற்பட ை எப்படித ் தாக்குதல ் நடத் த முடிந்தத ு?

விடுதலைப ் புலிகளின ் ஊடுறுவலைக ் கண்காணிக்கத்தான ் நமத ு கடலோ ர காவற்படைய ா? அத ு நமத ு மீனவர்களின ் பாதுகாப்ப ை உறுத ி செய்யாத ா? என் ற கேள்வியும ் எழுகிறத ு.

மன்மோகன ் சிங ் அரச ை மிகவும ் நம்ப ி இலங்கைத ் தமிழர்களையும ், தமிழ்நாட்டின ் மீனவர்களையும ் காப்பாற் ற முடியும ் என்ற ு நம்பும ் தமிழ க முதல்வர்தான ் மத்தி ய அரசிடம ் பேச ி இதற்க ு பதிலைப ் பெறவேண்டும ்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்!.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு..

இப்படி பண்ணாதீங்க!.. விஜய்க்கு தாடி பாலாஜி சொன்ன அட்வைஸ்!...

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை: கார்த்தி சிதம்பரம்...

தமிழ்நாட்டில் நவம்பர் 27 வரை மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

அன்பில் மகேஷ்க்கு 2 நாள் போலீஸ் காவல்.. சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி..

Show comments