விக்கிரமாதித்தன் கதை என்பது மிகவும் சுவராசியமானது - சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் - அது சுவராசியமானது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும், தனது முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன், காட்டைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தான். ஒரு முருங்கை மரத்தை அவன் கடந்து கொண்டிருந்தபோது, அதில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பிணத்தைக் கண்டான். அதனை இறக்கி அடக்கம் செய்வதற்காக மரத்திலேறி, பிணம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்து, அதனை தனது தோளில்...