நமது நாட்டில் விளையாட்டு நிர்வாகம் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை இந்திய ஹாக்கியை மேம்படுத்த சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பினால் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ரிக் சார்ஸ்வொர்த்தின் பதவி விலகல் கடிதம் அப்பட்டமாக வெளிபடுத்தியுள்ளது.webdunia photoFILE ஆஸ்ட்ரேலிய ஹாக்கி அணிக்காக விளையாடியபோது உலக அளவில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்த ரிக் சார்ஸ்வொர்த்தை, ஒரு நேரத்தில் ஹாக்கி விளையாட்டில் உலக அளவில் கொடிகட்டிப் பறந்த இந்திய ஹாக்கியை மீண்டும் தூக்கி நிறுத்த, தொழில்நுட்ப...