இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) செய்யப்படவுள்ள webdunia photoFILE கண்காணிப்பு ஒப்பந்த வரைவை மக்களின் பார்வைக்கு வைக்கத் தயங்கிய மத்திய அரசின் நடவடிக்கை காலனிய அடிமை மனப்பாங்கையே பிரதிபலிப்பதாக நமது மூத்த விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளது கருத்தில் எடுத்துக் கொண்டு யோசிக்கத்தக்கது.பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் மத்திய அரசு செய்யவுள்ள அந்த ஒப்பந்த வரைவின் விவரங்களை வெளியிடுமாறு...