இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு (சந்தேகங்களுக்கு) பதிலளித்து பிரதமர் அலுவலகம் விளக்க அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளது.ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த இடதுசாரிகளும், நமது நாட்டின் அணு சக்தி விஞ்ஞானிகளும் எழுப்பிய கேள்விகளுக்குwebdunia photoFILE பதில் கூற முன்வராத பிரதமர் அலுவலகம், தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டவுடன், சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அக்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த...