webdunia photoFILE சென்னையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மாநாடு சர்ச்சைக்குறியதாக்கப்பட்டு, அது தமிழக சட்டமன்றத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது கருத்துரிமை தொடர்பான முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது.இலங்கை இனப் பிரச்சனையில் இதற்கு மேல் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு, அங்கு நேரடி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசப் படைகளை எதிர்த்து போர் புரிந்துவரும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் பேசப்படும் பேச்சுளும், விடப்படும்...