1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

டாலர் மதிப்பு 4 பைசா சரிவு!

அந்நியச் செலவாணி சந்தை இந்திய ரூபாய் டாலர் ரிசர்வ் வங்கி
அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா குறைந்தது.

காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ. 42.91 / 42.92 என்ற அளவில் இருந்தது.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு மூன்று முதல் 4 பைசா வேறுபாட்டில் இருந்தது. டாலரின் மதிப்பு அதிக அளவு சரியாமல் இருக்க ரிசர்வ் வங்கி டாலரா விற்பனை செய்வதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.95 / 42.96.
About Writer
Webdunia