புதுடெல்லி: உருக்கு தகடு, குழாய்கள் போன்றவைகளுக்கு ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரும்பு தாது ஏற்றுமதி வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.