மத்திய விற்பனை வரி 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதம் நாளை (ஜூன்-1) முதல் அமலுக்கு வருகிறது.