டெல்லி: உருக்கு ஏற்றுமதி வரியை ரத்து செய்வது பற்றி முடிவு எடுக்கவில்லை என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.