பிரேசில்: உலகின் உணவு பொருட்கள் விலை உயர்விற்கு ஏற்றுமதி நாடுகள் விதித்துள்ள தடைகளே காரணம் இயற்கை எரிபொருள் உற்பத்தி அல்ல என்று அமெரிக்க மற்றும் பிரேசில் வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.