திம்பு: இந்தியா- பூடான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு ரூ.10 ஆயிரம் கோடியை எட்டும் என்று பூடான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.