டெல்லி : முன்பேர வர்த்தக தடையால், உணவுப் பொருட்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று மத்திய உணவு துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார்.