Daily Horoscope
✕

ரிசர்வ் வங்கியின் டாலர், யூரோ விலை

Written By Webdunia
Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:39 IST)
ரிசர்வ் வங்கி இன்று நிர்ணயித்துள்ள அந்நிச் செலவாணி மதிப்பில், நேற்றுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு 10 பைசா, பவுன்ட் ஸ்டெர்லிங் மதிப்பு ரூ.0.86 பைசா அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் யென் மதிப்பு ரூ.0.06 யூரோவின் மதிப்பு ரூ.0.10 பைசா, குறைந்துள்ளது.

இன்று காலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப ு 11 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.68 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 11 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.57.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.62 முதல் ரூ.48.72 என்ற அளவில் இருந்தது.

இந்திய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்துள்ளன. அத்துடன் மற்ற அந்நியச் செலவானிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்தது. இவற்றால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பும் அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

டாலர், ஜப்பானிய யென் ஆகிய செலவானிகளுக்கு நிகரான யூரோ மதிப்பு 1 விழுக்காடு வரை குறைந்தது.

நேற்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர் மதிப்பு ரூ.48.70 பைசா
1 யூர ோ மதிப்பு ரூ.62.54
100 யென ் மதிப்பு ரூ.53.30
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.72.19 .

எல்லாம் காட்டு

மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா.. மின்கம்பியில் பதாகை உரசி 3 இளைஞர்கள் பலி..

தொகுதி மறுவரையறை மசோதா... ஸ்டாலின் திட்டவட்டமான கருத்து...

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு .. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்...

தீபம் ஏத்தியே ஆகணும்.. உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி.. என்ன செய்யப்போகிறார் விஜய்?...

Show comments