Daily Horoscope
✕

ரூபாய் மதிப்பு 36 பைசா உயர்வு

Written By Webdunia
Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (15:46 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.36 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.23 ஆக இருந்தது இது திங்கட் கிழமை இறுதி நிலவரத்தை விட 36 பைசா குறைவு.

திங்கட் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.49.59 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது. 1 டாலரின் விலை ரூ.49.09 முதல் ரூ.49.23 என்ற அளவில் இருந்தது.

திங்கட் கிழமை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கியுள்ளன. இன்று காலை இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்வது காணப்பட்டது.

இதனால் தொடர்ந்து டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது.


ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.49.12 பைச ா
1 யூர ோ மதிப்பு ரூ.63.52
100 யென ் மதிப்பு ரூ.52.02
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.72.59.

எல்லாம் காட்டு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்.. ஐஜி அந்தஸ்திலான அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.. நீதிபதி உத்தரவு...

இந்த முறை ஆக்சன் வேற மாதிரி இருக்கும்!.. தமிழக அரசை எச்சரித்த நீதிமன்றம்...

இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

திருப்பரங்குன்றம் வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சனை? நீதிபதி கேள்வி....

தவெக எம்.எல்.ஏ மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - காவல்துறை அதிரடி...

Show comments