Daily Horoscope
✕

நெல்லுக்கு கூடுதல் விலை!

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (21:47 IST)
புதுடெ‌ல்‌ல ி: நெல்லுக்கு குவின்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட, ஊ‌க்க‌த்தொகையாக ரூ.50 வழங் க இன்று மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளி‌த்து‌ள்ளது.

டெ‌ல்‌லியி‌ல் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட ரூ.50 கூடுதலாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக போனஸாக வழங்கப்படு‌ம் இந்த கூடுதல் தொகை 2008-09ஆ‌ம் ஆண்டின் கரீப் பருவம் முழுவதும் வழங்கப்படும்.

எல்லாம் காட்டு

தங்கம் விலை எனது அறிவிப்பினால் தான் குறைந்தது; பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. நாளை 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலி.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. மொத்தம் 6 தொகுதிகள் காலி..

இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு இந்தியன் ஹவுஸ் என பெயர்.. மியூசியமாக மாற்ற திட்டம்..

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாரபட்சமாக செயல்படுகிறார்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி...

Show comments