Daily Horoscope
✕

தொழில் முனைவோர் குறை தீர்க்கும் கூட்டம்!

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (21:29 IST)
ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில், வருகின்ற 25-ம் தேத ி, தொழில் முனைவோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த குறை தீர்க்கும் கூட்டம், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்கள ், தங்களது தொழில் திட்டத்திற்கு பிற அரசுத் துறைகளிலிருந்து தொழில் நிறுவனத்திற்கான வரைபட ஒப்புதல ், மின் இணைப்பு பெறுதல ், தீயணைப்பு துறையின் தடையின்மைச் சான்ற ு, மருத்துவத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிய சான்று பெறுவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்க நடைபெற உள்ளது.

தொழில் முனைவோர்கள் பலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

எல்லாம் காட்டு

தீபம் ஏத்தல!.. இந்து தமிழ்நாட்டில் நான் அடிமை!.. மோகன் ஜி காட்டம்....

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

Show comments