Daily Horoscope
✕

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Written By Webdunia
Updated: புதன், 10 அக்டோபர் 2007 (20:02 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ர ூ.135 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.280 அதிகரித்தது.

தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதிலும், தொழில் துறையினர் வெள்ளியை வாங்க ஆர்வம் காண்பித்த காரணத்தினால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ரூ.9, 530 ( 9,395 )
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ.9,480 ( நேற்ற ு 9,345)
பார் வெள்ளி கிலோ ரூ.18,135 ( நேற்ற ு 17,855)

எல்லாம் காட்டு

சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம் விலை!.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

வடிவேலு இடத்தை வைகோ பிடிப்பார்!.. மல்லை சத்யா நக்கல்...

டாஸ்மாக் கடைகளில் ஃபாரின் சரக்குகள் - மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

விலைவாசி உயர்வு.. தவெகவை குறை சொல்ல முடியாது.. குஷ்பு பேட்டி...

சென்னை புறநகரில் போலீசார் அதிரடி சோதனை - 70 கிலோ கஞ்சா பறிமுதல்...

Show comments