Daily Horoscope
✕

பணவீக்கம் 3.23 விழுக்காடாக குறைந்தது.

Written By Webdunia
Published: வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (17:23 IST)
பணவீக்கம் செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.23 விழுக்காடு குறைந்துள்ளத ு. செப்டம்பர் 7 ஆம் தேதி பணவீக்கம் 3.32 விழுக்காடாக இருந்தத ு.

சென்ற வாரம் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம ்., பழங்கள ், காய்கறிகள ், நவதானியங்கள ், பால் மற்றும் சில தயாரிப்புப் பொருட்களின் விலைகள் குறைந்தத ே,

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.27 விழுக்காடாக இருந்தத ு.

ரிசர்வ் வங்க ி, இந்த நிதியாண்டில் பணவீக்கம் 5 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிட்டத ு. ஆனால் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பிற்கு மாறா க, 15 வது வாரமாக பணவீக்கம் 4 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கத ு.

இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் இரண்டாவது அரை வருடத்திற்க ு, ரிசர்வ் வங்கி அறிவிக்க இருக்கும் பொருளாதார கொள்கையில் கடுமையான நடவடிக்கைகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறத ு.

சென்ற வாரத்தில் தேங்காய் எண்ணெய் விலை 4 விழுக்காடு குறைந்தத ு. துத்தநாகத்தின் விலை 10 விழுக்காடுகள் குறைந்தத ு. இதே போல் அலுமினிய கட்ட ி, மற்ற அலுமினியப் பொருட்களின் விலைகளும் குறைந்த ன.

அதே நேரத்தில் சிமென்ட் விலை 0.2 விழுக்காடு அதிகரித்தத ு.

எல்லாம் காட்டு

விமானத்தில் அனுமதி மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம்...

அமெரிக்காவில் எல்லா குழந்தைகளுக்கும் 2 Space பங்குகள் - எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

நான் எடுத்த ஆக்சனில் சிலருக்கு பேஸ்மெண்ட் ஆடிப்போச்சி - முதல்வர் விஜய் பேச்சு...

அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே!.. விஜய் டிவி ராமர் ஸ்டைலில் விழாவில் நக்கலடித்த விஜய்...

63 வயதான பெண்ணை கைப்பிடித்த 73 வயது நபர். முதியோர் இல்லத்தில் நடந்த திருமணம்...

Show comments