Daily Horoscope
✕

பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்

Written By Webdunia
Published: வெள்ளி, 11 அக்டோபர் 2013 (09:58 IST)
பங்குச்சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 134.21 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20407 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 37.45 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6058 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ், கெய்ல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடனும், சன் பார்மடிகல் இந்தியா, சிசா கோவா, என்.டி.பி.சி, ஹிண்டால்கோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

எல்லாம் காட்டு

வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியும் சென்னைக்கு மழை இல்லையா? என்ன சொல்கிறது வானிலை அறிக்கை...

பெயரில் ஒரு எழுத்து, இனிஷியல். பிறந்த தேதி தப்பாக இருந்தால் விண்ணப்பம் ரத்து: TNTET-2 தேர்வுக்கு நிபந்தனைகள்..

அரிசி, பருப்பை அளவுக்கு மீறி வைத்திருந்தால் ஜெயில்.. பதுக்கல்காரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை...

அரசு பள்ளிக்குள் அரசியல் கட்சி கொடி பறக்க விடக்கூடாது! வெளி ஆட்கள் நுழைய கூடாது: பள்ளிக்கல்வித்துறை

2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிட்டாய் கடை.. இன்று ரூ.100 கோடி லாபம் தரும் நிறுவனம்...

Show comments