Daily Horoscope
✕

ரூபா‌யி‌ன் ம‌தி‌ப்பு 28 பைசா உய‌ர்வு

Written By Webdunia
Updated: புதன், 14 ஜனவரி 2009 (12:17 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா உய‌ர்‌ந்தத ு.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.82 என்ற அளவில் இருந்தது. நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.10 பைசா.

அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.75 முதல் ரூ.48.93 என்ற அளவில் இருந்தது.

எல்லாம் காட்டு

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

இந்தியாவை ஃபாலோ பண்ணா அமெரிக்கா பொருளாதாரம் உயரும் - டிரம்ப் பேச்சு

குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....

7 மாதங்களுக்கு பின் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு...

Show comments