1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

ரூபாய் மதிப்பு 26 பைசா சரிவு

டாலர் பங்குச் சந்தை
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா சரிந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.54 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை நிலவரத்தை விட 26 பைசா அதிகம்.

வெள்ளி இறுதி விலை 1 டாலர் ரூ.48.28-48.29 பைசா.

பங்குச் சந்தை சரிந்து வருவதால், அந்நியச் செலவாணி சந்தையிலும் ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
About Writer
Webdunia