Daily Horoscope
✕

மும்பை: வெள்ளி விலை உயர்வு

Written By Webdunia
Published: புதன், 31 டிசம்பர் 2008 (14:37 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65 குறைந்தது.

ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்தது. தங்கத்தின் விலை குறைந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 869.00/870.00 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 875.00/876.50).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.94/10.95 டாலராக அதிகரித்தது. ( நேற்றைய விலை 10.90/10.91).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,520
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,455
பார் வெள்ள ி கிலோ ரூ.18,110.

எல்லாம் காட்டு

ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் வெட்டிக்கொலை..

தமிழகம் முழுவதும் சட்ட ஆலோசகர்கள் - தனுஷின் அடுத்த மூவ்

இந்தியாவை சூறையாடிய 'அர்னாப்' புயல்: செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு!

ஐடிபிஐ வங்கி விவகாரத்தில் ராகுல் காந்தியின் பொய்கள் விரைவில் அம்பலமாகும்: நிர்மலா சீதாராமன்

கண்ணில் செடி முளைத்து இலையும் வளர்ந்த அதிசயம்... கண்ணீர் தான் அந்த செடிக்கு உணவாம்...

Show comments