1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: கடலை ப‌யிறு ‌விலை உய‌ர்வு

சென்னை கடலை பயிறு விலை எண்ணெய்
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌‌‌யவிலை‌யி‌ல் ‌எ‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு 50 ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

எ‌ண்ணெ‌ய் ‌‌விலை ‌நிலவர‌ம் :

சர்க்கரஎஸ்-30 (100 கிலோ) : ூ.1,670 (நே‌ற்றூ.1,670)

கடலஎண்ணெ‌ய் (100 கிலோ) : ூ.6,200 (ூ.6,200)

விளக்கெண்ணெ‌ய் (100 கிலோ) : ூ.7,500 (ூ.7,500)

நல்லெண்ணெ‌ய் (100 கிலோ) : ூ.10,000 (ூ.10,000)

தேங்காயஎண்ணெ‌ய் (15 கிலோ) : ூ.1,214 (ூ.1,214)

வனஸ்ப‌தி (15 கிலோ) : ூ.820 (ூ.820)

கடலபயிறு (80 கிலோ) : ூ.2,400/2,450 (ூ.2,350/2,430)

கடலபிண்ணாக்கு (70 கிலோ) : ூ.1,000 (ூ.1,000)
About Writer
Webdunia