மும்பை: தங்கம், வெள்ளி விலை உயர்வு
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.315 அதிகரித்துள்ளது.
இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.220 உயர்ந்துள்ளது.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,550
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,465
பார் வெள்ளி கிலோ ரூ.17,595