Daily Horoscope
✕

சென்செக்ஸ் 172-நிஃப்டி 38 புள்ளி சரிவு

Written By Webdunia
Published: திங்கள், 22 டிசம்பர் 2008 (16:56 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் துவங்கின. மதியம் 2.30 மணியளவில் தொடர்நது குறைய துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 171.56 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 9,928.35 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 38.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3,039.90 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 4.20, பி.எஸ ். இ 500- 44.35, சுமால் கேப் 9.07 புள்ளிகள் குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1276 பங்குகளின் விலை அதிகரித்தது. 1258 பங்குகளின் விலை குறைந்தது. 82 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 0.13%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.14%, தொழில் நுட்ப பிரிவு 0.51%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.14% அதிகரித்தது.

வாகன உற்பத்தி பிரிவு 1.36%, மின் உற்பத்தி பிரிவு 0.75%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.99%, வங்கி பிரிவு 2.48%,, உலோக உற்த்தி பிரிவு 1.52%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.52% குறைந்தது.

எல்லாம் காட்டு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையடிக்க 3 பைக்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட நிஷாந்த்...

விஜய் பெஸ்ட் முதலமைச்சரா இருப்பார்!.. இயக்குனர் மிஷ்கின் பெருமிதம்....

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை இனி எடிட் செய்யலாம்... வியூஸ், லைக்ஸ் மற்றும் ரிப்ளைகளில் பாதிப்பு இருக்காது...

தங்கம் விலை வரலாறு காணாத சரிவு.. 10 நாளில் 12000 ரூபாய் குறைவு..

ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு...

Show comments