Daily Horoscope
✕

மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு

Written By Webdunia
Updated: திங்கள், 22 டிசம்பர் 2008 (14:26 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 அதிகரித்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.170 அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 845.00/845.50 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 842.00/843.50).

பார் வெள்ளியின் விலை 11.04/11.05 டாலராக உயர்ந்தது. ( வெள்ளிக் கிழமை விலை 11.00/11.01).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 12,970
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,910
பார் வெள்ள ி கிலோ ரூ.17,740.

எல்லாம் காட்டு

ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது உண்மைதான்: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு..

திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் வீட்டில் அதிரடி சோதனை.. உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு...

கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா? விஜய் சுனாமியை தாண்டி ஜெயிக்க முடியுமா?

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையடிக்க 3 பைக்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட நிஷாந்த்...

விஜய் பெஸ்ட் முதலமைச்சரா இருப்பார்!.. இயக்குனர் மிஷ்கின் பெருமிதம்....

Show comments