Daily Horoscope
✕

மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

Written By Webdunia
Updated: வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:02 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்றும் தங்கம், பார் வெள்ளியின் விலை சரிந்தன.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.260 குறைந்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.410 குறைந்தது.

இந்திய சந்தை போலவே, லண்டன் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 852.00/853.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 863.00/864.50).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.00/11.02 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 1.36/11.37)

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,000
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,945
பார் வெள்ள ி கிலோ ரூ.17,665.

எல்லாம் காட்டு

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

இந்தியாவை ஃபாலோ பண்ணா அமெரிக்கா பொருளாதாரம் உயரும் - டிரம்ப் பேச்சு

குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....

7 மாதங்களுக்கு பின் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு...

Show comments