Daily Horoscope
✕

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:23 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்ற ு தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90 அதிகரித்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 அதிகரித்தது.

இந்திய சந்தை போலவே, லண்டன் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை உயர்ந்தது. சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 843.00/843.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 836.00/836.50).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.12/11.13 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 10.63/10.64)

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,095
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,035
பார் வெள்ள ி கிலோ ரூ.17,870.

எல்லாம் காட்டு

வி.எஸ்.பாபு மறைவு!.. காலியான தொகுதிகள் 6-ஆக உயர்வு!...

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

எதிரிக்கு எதிரி நண்பன்.. விஜய்யை எதிர்க்க பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக...

பிரபாகரன் வீட்டிற்கு சென்ற திருமாவளவன்.. பாஜக கண்டனம்.. காங்கிரஸ் மெளனம்....

Show comments