Daily Horoscope
✕

மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

Written By Webdunia
Published: வெள்ளி, 12 டிசம்பர் 2008 (14:24 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்ற ு தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.250 குறைந்தது.

இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75 குறைந்தது.

நேற்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.365ம், ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.405 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இரண்டின் விலைகளும் குறைந்தன.

இதே போல் அயல்நாட்டு சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 810.00/810.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 812.00/813.50).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.17/10.18 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.48/10.49)

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 12,845
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,790
பார் வெள்ள ி கிலோ ரூ.17,125.

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

Show comments