Daily Horoscope
✕

மும்பை: வெள்ளி விலை குறைந்தது.

Written By Webdunia
Published: புதன், 26 நவம்பர் 2008 (15:16 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்ற ு பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.210 குறைந்தது.

ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்தது.

அதே நேரத்தில் லண்டன் சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 811.00/812.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 812.00/813.25 டாலர்).

பார் வெள்ளி விலை 10.27/10.28 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 10.33/10.34 டாலர்).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,175
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,115
பார் வெள்ள ி கிலோ ரூ.17,410.

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

Show comments