Daily Horoscope
✕

சென்னை: கடலை எண்ணெய் ‌‌மீ‌ண்டு‌ம் விலை ‌உய‌ர்வு!

Written By Webdunia
Published: செவ்வாய், 25 நவம்பர் 2008 (13:14 IST)
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ண்ணெ‌ய ் ‌ விலை‌யி‌ல ் ‌ சி‌றி ய மா‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. கடல ை எ‌ண்ணெ‌ய ் மேலு‌ம் ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. நே‌ற்று 150 ரூபா‌ய் உய‌ர்‌ந்த கடலை எ‌ண்ணெ‌ய் இ‌ன்று மேலு‌ம் ரூ.50 உய‌ர்‌ந்து‌ள்ளது.

ஆனா‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌விலை ரூ.100 குறை‌ந்து‌ள்ளது. இதேபோ‌ல் கடலை ‌பி‌ண்ணா‌க்கு ரூ.25 குறை‌ந்து‌ள்ளது. கடலை ப‌யிறு ரூ.50 உய‌ர்‌ந்து‌ள்ளது.

எ‌ண்ணெ‌‌‌ய ் விலை நிலவரம ்:

சர்க்கர ை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,620 ( நே‌ற்று ரூ.1,620)
கடலை எண்ணெய ் (100 கிலோ): ரூ.6,250 (ரூ.6,150)
விளக்கெண்ணெய ் (100 கிலோ): ரூ.7,600 (ரூ.7,600)
நல்லெண்ணெய ் (100 கிலோ): ரூ.9,350 (ரூ.9,450)
தேங்காய் எண்ணெய ் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,260)
வனஸ்பத ி (15 கிலோ): ரூ.875 (ரூ.875)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,500/2,550 (ரூ.2,450/2,500)
கடல ை பிண்ணாக்க ு (70 கில ோ): ரூ.1,025 ( ர ூ.1,050)

எல்லாம் காட்டு

பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீர் விலகல்.. என்ன காரணம்?

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!. யார் இந்த அருள் விக்னேஷ்?...

தீபம் ஏற்றாததற்கு கோவில் நிர்வாகம் தான் காரனம்.. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக அரசு...

எம்.எல்.ஏக்களை தூக்கிய விஜய்.. பழிக்கு பழி தீர்த்த பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியா? அபிஜீத் தீப்கே விளக்கம்...

Show comments