Daily Horoscope
✕

மும்பை: தங்கம் விலை குறைந்தது!

Written By Webdunia
Updated: திங்கள், 24 நவம்பர் 2008 (14:06 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்ற ு பார் வெள்ளி வில ை ரூ.65 அதிகரித்தது. ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.

இதற்கு நேர்மாறாக ஆசிய நாட்டு சந்தைகளில் நிலைமை இருந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 789.00/789.50 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 757.00/757.25 டாலர்).

பார் வெள்ளி விலை 09.51/09.52 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 09.53/09.54 டாலர்).
யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததால் தங்கம் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,945
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,870
பார் வெள்ள ி கிலோ ரூ.16,840.

எல்லாம் காட்டு

விமானத்தில் அனுமதி மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம்...

அமெரிக்காவில் எல்லா குழந்தைகளுக்கும் 2 Space பங்குகள் - எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

நான் எடுத்த ஆக்சனில் சிலருக்கு பேஸ்மெண்ட் ஆடிப்போச்சி - முதல்வர் விஜய் பேச்சு...

அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே!.. விஜய் டிவி ராமர் ஸ்டைலில் விழாவில் நக்கலடித்த விஜய்...

63 வயதான பெண்ணை கைப்பிடித்த 73 வயது நபர். முதியோர் இல்லத்தில் நடந்த திருமணம்...

Show comments