Daily Horoscope
✕

ரூபாய் மதிப்பு 38 பைசா சரிவு!

Written By Webdunia
Published: வியாழன், 20 நவம்பர் 2008 (11:33 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 பைசா சரிந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ.50.40 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட, 38 பைசா குறைவு.
நேற்று மாலை வர்த்தகம் முடியும் போது இருந்த 1 டாலரின் விலை ரூ.50.02.

அந்நியச் செலவாணி சந்தையில் நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசா வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை சந்திப்பதால், பொதுத்துறை வங்கிகள் டாலரை விற்பனை செய்தாலும் கூட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது தவிர்க்க முடியாதது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

எல்லாம் காட்டு

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத அனுமதி ரத்து - ஷாக் கொடுத்த மலேசிய அரசு..

Show comments