Daily Horoscope
✕

சென்செக்ஸ் 163 –நிஃப்டி 48 புள்ளி சரிவு!

Written By Webdunia
Updated: வியாழன், 20 நவம்பர் 2008 (16:56 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் கடைசி வரை மாற்றம் அடைந்து கொண்டே இருந்தது. மதியம் 2.30 மணிக்கு பிறகு குறைய துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 163.42 , (1.83%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,773.78 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 48.15 (1.79%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2635.00 ஆக குறைந்தது.

மிட் கேப் 61.93 (2.02%), சுமால் கேப் 65.54 (1.84%), பி.எஸ ். இ 500- 60.56 (1.83%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 0.43%, வங்கி 2.86%, உலோக உற்பத்தி 1.77% , நுகர்வோர் பொருட்கள் 3.47%, மின் உற்பத்தி 2.68%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.72%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.72%, தொழில் நுட்பம் 1.90%, தகவல் தொழில் நுட்பம் 1.52% குறைந்தது. வாகன உற்பத்தி 0.59% அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 778 பங்குகளின் விலை அதிகரித்தது. 1718 பங்குகளின் விலை குறைந்தது. 77 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 11பங்குகளின் விலை அதிகரித்தது. 39 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 10 பங்குகளின் விலை அதிகரித்தது. 39 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 1 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 14 பங்குகளின் விலை உயர்ந்தது. 34 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றமில்லை.

எல்லாம் காட்டு

இந்தியாவை ஃபாலோ பண்ணா அமெரிக்கா பொருளாதாரம் உயரும் - டிரம்ப் பேச்சு

குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....

7 மாதங்களுக்கு பின் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு...

இன்ஸ்டா வாக்கிதா கொடுத்த புகார்!.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு...

கல்யாணம் முடிஞ்சி அடுத்த நாளே பிரசவம்!.. புது மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண்...

Show comments