Daily Horoscope
✕

சென்செக்ஸ் 303 -நிஃப்டி 90 புள்ளி சரிவு!

Written By Webdunia
Updated: புதன், 12 நவம்பர் 2008 (17:21 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறைந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை முன்னேறவே இல்லை.அத்துடன் அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நண்பகல் 1 மணிக்கு பிறகு சரிய துவங்கியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 303.36, (3.08%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,536.33 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 90.20 (3.07%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2848.45 ஆக குறைந்தது.

மிட் கேப் 75.43 (2.25%), சுமால் கேப் 74.63 (1.92%), பி.எஸ ். இ 500- 101.27 (2.77%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 7.34%, வங்கி 4.38%, உலோக உற்பத்தி 3.67% , நுகர்வோர் பொருட்கள் 3.63%, மின் உற்பத்தி 3.03%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.96%, தொழில் நுட்பம் 1.42%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.33%, தகவல் தொழில் நுட்பம் 0.08%, வாகன உற்பத்தி 2.59% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 818 பங்குகளின் விலை அதிகரித்தது. 1701 பங்குகளின் விலை குறைந்தது. 76 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 10 பங்குகளின் விலை அதிகரித்தது. 38 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 2 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 10 பங்குகளின் விலை உயர்ந்தது. 38 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

Show comments