Daily Horoscope
✕

மும்பை-வெள்ளி விலை சரிவு!

Written By Webdunia
Updated: புதன், 12 நவம்பர் 2008 (14:19 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.185 குறைந்தது.

அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்தது.

ஆனால் ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 738.00/739.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 740.00/742.25).

இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 09.89/09.90 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.24/10.25).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.11,865
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.11,800
பார் வெள்ள ி கிலோ ரூ.17,205.

எல்லாம் காட்டு

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்!.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு..

Show comments