Daily Horoscope
✕

டாலர் மதிப்பு 27 பைசா உயர்வு!

Written By Webdunia
Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (15:44 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ.47.62 என்ற அளவில் விற்பனையானது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட, 27 பைசா குறைவு. (நேற்று இறுதி விலை ரூ.47.35).

பிறகு ரூபாய் மதிப்பு சிறிது அதிகரித்து, 1 டாலர் ரூ.47.45 முதல் ரூ.47.62 என்ற அளவில் விற்பனையானது.

பங்குச் சந்தையில் நேற்று இருந்த நிலை மாறி, இன்று சரிவை சந்தித்தது. அத்துடன் அக்டோபர் மாதத்திற்கான ஏற்றுமதி குறைந்துள்ளது என்ற தகவலும் அந்நியச் செலவாணி சந்தையை பாதித்தன.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்ப ு ரூ.47.59 பைசா. ( நேற்று ரூ.47.32)
1 யூர ோ மதிப்பு ரூ.60.57 (ரூ.60.73)
100 யென ் மதிப்பு ரூ.48.57 (ரூ.47.82)
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ. 74.55 (ரூ.74.20).

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

Show comments