Daily Horoscope
✕

தங்கம் வெள்ளி விலை சரிவு!

Written By Webdunia
Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (15:44 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது.

அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 746.00/747.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 751.00/752.25).

இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.24/10.25 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.28/10.29).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.11,770
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.11,715
பார் வெள்ள ி கிலோ ரூ.17,465.

எல்லாம் காட்டு

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...

இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

Show comments