Daily Horoscope
✕

தங்கம் வெள்ளி விலை சரிவு!

Written By Webdunia
Updated: செவ்வாய், 4 நவம்பர் 2008 (15:14 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.375 குறைந்தது.

அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95 குறைந்தது.

சர்வதேச சந்தைகளிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 728.00/729.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 733.00/733.25)

பார் வெள்ளியின் விலை 9.80- 9.82 டாலராக குறைந்தது. நேற்றைய விலை (10.02/10.03).

இன்றைய விலை

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,725
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,670
பார் வெள்ளி கிலோ ரூ.17,280.

எல்லாம் காட்டு

இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு இந்தியன் ஹவுஸ் என பெயர்.. மியூசியமாக மாற்ற திட்டம்..

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாரபட்சமாக செயல்படுகிறார்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி...

இந்த கார் வேண்டாம், நான் கேட்கும் கார் தான் வேண்டும்.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்த்ய காவல்துறை அதிகாரி...

2027 ஜனவரி 1ஆம் தேதி உங்களுக்கு 18 வயதா? இன்றே வாக்காளர் பட்டியலில் சேரலாம்.. சிறப்பு முகாம்..

புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது எப்போது? புதிய தகவல்...

Show comments