Daily Horoscope
✕

சென்செக்ஸ் 674 -நிஃப்டி 180 புள்ளி சரிவு!

Written By Webdunia
Updated: புதன், 15 அக்டோபர் 2008 (17:08 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை அதிகரிக்க வில்லை. காலையில் இருந்து இறுதி வரை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

சென்செக்ஸ் 11 ஆயிரத்திற்கும் நிஃப்டி 3,500 க்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 674.28 (5.87%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,809.12 ஆக சரிந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 171.55 (4.41%), சுமால் கேப் 222.44 (4.82%), பி.எஸ ். இ 500- 219.93 (5.17%) புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 180.25 (5.12%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3338.40 ஆக சரிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 4.61%, நுகர்வோர் பொருட்கள் 8.88%, தகவல் தொழில் நுட்பம் 5.43%, வங்கி 3.25%, தொழில் நுட்பம் 6.03%, மின் உற்பத்தி 6.02%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.15%, வாகன உற்பத்தி 3.48%, உலோக உற்பத்தி 7.82% , பொதுத்துறை நிறுவனங்கள் 3.53% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 499 பங்குகளின் விலை அதிகரித்தது. 2117 பங்குகளின் விலை குறைந்தது. 39 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 47 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 45 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது. 43 பங்குகளின் விலை குறைந்தது.

எல்லாம் காட்டு

அகல் விளக்கு புத்தகங்களை வாங்க பெருமாள் முருகனும் பரிந்துரை செய்தார்... நீதிமன்றத்தில் வாதம்...

ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது உண்மைதான்: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு..

திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் வீட்டில் அதிரடி சோதனை.. உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு...

கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா? விஜய் சுனாமியை தாண்டி ஜெயிக்க முடியுமா?

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையடிக்க 3 பைக்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட நிஷாந்த்...

Show comments