Daily Horoscope
✕

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை ச‌ரிவு!

Written By Webdunia
Updated: புதன், 1 அக்டோபர் 2008 (15:27 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் விலை 10 கிராமிற்க ு ர ூ.115 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.700 குறை‌ந்து‌ள்ளத ு.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 889.00 /889.50 ஆ க இருந்தது 880.00/881.50 டாலர்களா க காண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல ் பா‌ர் வெள்ளி விலை ஒர ு அவுன்ஸ் 12.35/12.36 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.38/13.39 டாலர்.

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ர ூ.13,350
22 காரட் தங்கம் (10 கிராம்): ர ூ.13,295
பார் வெள்ளி கிலோ: ரூ.20.540

எல்லாம் காட்டு

வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியும் சென்னைக்கு மழை இல்லையா? என்ன சொல்கிறது வானிலை அறிக்கை...

பெயரில் ஒரு எழுத்து, இனிஷியல். பிறந்த தேதி தப்பாக இருந்தால் விண்ணப்பம் ரத்து: TNTET-2 தேர்வுக்கு நிபந்தனைகள்..

அரிசி, பருப்பை அளவுக்கு மீறி வைத்திருந்தால் ஜெயில்.. பதுக்கல்காரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை...

அரசு பள்ளிக்குள் அரசியல் கட்சி கொடி பறக்க விடக்கூடாது! வெளி ஆட்கள் நுழைய கூடாது: பள்ளிக்கல்வித்துறை

2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிட்டாய் கடை.. இன்று ரூ.100 கோடி லாபம் தரும் நிறுவனம்...

Show comments